இரும்புச் சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை பற்றிய உணவு முறைகள்
இளம் வயதினருக்கு இரும்புச் சத்து ஏன் அவசியம்? இளம் வயதினர் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, இரத்த சோகை (Anemia) ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. குறிப்பாக, மாதவிடாய் காரணமாக இரத்த இழப்பு ஏற்படும் இளம் பெண்கள், இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது மிகவும் முக்கியம். இன்றைய இளம் தலைமுறையினர் ஆரோக்கியமான உணவுகளுக்குப் பதிலாக பாஸ்தா, பீட்சா போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் விரும்புவதால், இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும் […]
